உங்கள் முகம் என் நினைவாடலில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது.

பூங்குழலியாக, நாயகனின் நாயகியாக பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பத்மத்தின் நாயகியே, தாயே காமாட்சி!!!!

உங்கள் கண்ணங்களின் ஒளியாடலால் என்னுடன் பேசுகின்றீர்களே!

மந்தகாஸம் புரிகின்றீர்களே!

காஞ்சியை இங்கு வரவழைக்கிறீர்களே!

குருநாதரின் அருளால் புசித்த அமுதத்தை
திகட்ட திகட்ட ஊட்டுகின்றீர்களே!!!

அம்மா அம்மா அம்மா!!!!

Translate »