நான் அறியேன் மாதவங்கல்
நான் அறியேன் தான தருமங்கள்
நான் அறியேன் பாவ புண்ணியங்கள்
நான் அறியேன் நன்மை தீமைகள்
நான் ஒன்றும் அறியேன்
குருவே என்னை என்ன செய்வதை உத்தேசம்?
 
Translate »