வினா : கண் மூடினாலும் திறந்தாலும்

பேசினாலும் மௌனமாக இருந்தாலும்
செய்தாலும் செய்யாமல் இருந்தாலும்
விடா தொடராக ஒன்று உள்ளே தொடர்கிறது
இது தொடக்கம் என்பது மட்டும் தெரியும்
குருடன் யானையை தடவும் போல
நானும் அதை தடவுகிறேனோ?
குருவின் விடை :
விவரிக்க முடியாதது எதுவோ அதுவே நான்!!!
Translate »