குரு கடவுள் Posted on March 5, 2012January 16, 2015 by Babu Rajabather கடவுள் தன் நல்வினை தீவினைக்கு தகுந்தாற்போல் கொடுப்பவர் ஞான குரு நன்மை தீமைக்கு அப்பால் உள்ள நிஜ சொருபமான முக்தி நிலையை கொடுப்பவர். கடவுளையே இன்னார் என்று நமக்கு அறிமுக படுத்துபவர்.