அன்பிற்கு உகந்த குருவே
அன்பாய் இருக்கும் குருவே
அன்பு என்னும் பேராற்றலை அன்பில் கொடுக்கும் குருவே
அன்பு எனும் அருள் வெள்ளத்தை சுவைக்க செய்த குருநாதரே
தன்னை வைக்க வந்துள்ளேன்
நன்றி என்னும் சிறு வார்த்தையை சொல்ல விரும்பவில்லை
தன்னை அற்பனிப்பதை தவிர உபாயம் ஒன்றும் அறியேன் குருநாதரே