காலம் பலவாயிற்று தங்களை காணவில்லை
தங்கள் வார்த்தை கேட்க வில்லை
தங்களுடன் பேசவில்லை
தங்களின் பாதத்தை தொடவில்லை
தங்களின் ஆத்மானுபவம் எனும் வாசனையை முகரவில்லை தங்களுடன் இருந்தும், இல்லை

Translate »