உணர்வு என்னும் தியானத்தின் விளைவை
தெள்ளற எடுத்துக்காட்டி
மனம் எனும்  மாயையை விலக்கி
இது தான் இது என காட்டும் குருவே இறை  உணர்வே
உண்மையின் வடிவமே
தாங்கள் இப்பூவுலகிற்கு வந்தமைக்கு நாங்கள்
வெகுவாக கடன் பட்டிருக்கின்றோம்
தங்களின் அருளால் தங்கள் பாதங்களை
தரிசிக்கும் நாங்கள் தங்களை எப்போது தரிசிபோமோ ??

தங்கள் அருள் என்னும் வீணையை மீட்டாது
வீணான வீணையை அழகு பார்ப்பது வீண் … வீண்…வீண் …

Translate »