விண்ணோர் தகுந்த காலம் மண்ணில் இருப்போர்க்கு மாரியாய் பொழியும் போது
மண்ணோரும் விண்ணோர் ஆக தெரிகின்றாரே
விண்ணோர் பல மண்ணில் மாரி பொழியவேண்டும்
பல நிறத்தில் பூக்கள் பூக்க வேண்டும்
இதயத்தில் உள்ளே நிகழும் இந்நிகழ்வுக்கு சாட்சியாய் தான் இருக்க முடியும்
விளம்ப முடியாது !!

Translate »