மெய்யை காண வந்தேன்
மெய்யை விடவும் வழி அறியேன்
ஐயனே, கண் குளிர்ந்து நோக்க வேண்டி நின்றேன்.
உங்கள் அருளை நாடி நின்றேன்.
நாதி இல்லை, வழியும் தெரியவில்லை.
இருளில் மண்டி கிடக்கின்றேன்.
தங்களின் ஒளிக்காக வேண்டுகின்றேன்.
மெய்யை காண வந்தேன்
மெய்யை விடவும் வழி அறியேன்
ஐயனே, கண் குளிர்ந்து நோக்க வேண்டி நின்றேன்.
உங்கள் அருளை நாடி நின்றேன்.
நாதி இல்லை, வழியும் தெரியவில்லை.
இருளில் மண்டி கிடக்கின்றேன்.
தங்களின் ஒளிக்காக வேண்டுகின்றேன்.