நான் செய்த பாக்கியம்
தாங்கள் என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டது
என்னை அனுதினமும் அறவழியில் கூட்டி செல்வது
என்னை தங்கள் அழகிய சிற்பமாக வடிவமைத்தது
அன்போடு என் தவறுகளை மன்னித்தது
நான் இடறியபோதெல்லாம் என்னை தாங்கியது
எண்ணில் அடங்காதவை எத்தனையோ !!!

இதற்கு கைம்மாறு சிறிது அளவு கூட செய்ய முடியவில்லையே!!!

Translate »