அகமும் புறமும் அறியாமலும்
அகமும் புறமும் வேறு என்றிருக்க
தாங்கள் அகமும் புறமும் அறிந்து
அகமும் புறமும் ஒன்று என்றிருக்க
அகமே புறமாகி
புறமே அகமாகி
தானிருக்க தாங்கள் என்னை கரை சேர்க்க செய்யும் முயற்சி அனைத்தும் விரலுகிழைத்த நீராகிறதே இதை எவ்வாறு ஈடுசெய்வேன்!!!

Translate »