குருபக்தி -ரமண மகரிஷி

ஒருவனது சாதனை முயற்சியில் தோல்வி உண்டாக்கப் படுவதற்கான காரணம், ‘நான்’ தவம் செய்து வெற்றி பெற்றேன்’ என்ற வடிவிலாவது அகங்காரம் துளிர்த்து விடாமல் செய்வதற்குதான். அவ்வாறாகாதபடி தடுக்கும் இறைவனது கருணையினாலேயே சாதகனது நன் முயற்ச்சிகளிலும்கூட பலமுறை தோல்வி உண்டுபண்ணப் பட்டு, அதன்மூலம் சற்குரு புரியும் திருவருளை நாடி நிற்குமாறு அவனது மனத்தை தயார் செய்வதற்கேயாம்..

Translate »