இன்று காலை 7-8 தாடிக்காரசாமி கோயிலில் தவம் இயற்றினேன்..

அழகான காலைப்பொழுது மழைமேகம் நல்ல வானிலை தவத்திற்கு கைக்கொடுத்தது..

மகானின் கருனை ஆற்றல் களமாக வெளிவந்ததை உணர்ந்தேன்.. ஆகா! அங்கே கிடைத்த சுகத்தில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை.

ஒரு மணி நேரம் தவத்திற்கு கிடைத்த பரிசா இது.
மகானே! உங்கள் கருனைக்கு அளவே இல்லையா..

ஜயனே! உங்கள் கருனையால் தினமும் இந்த வாய்பை அடியேனுக்கு அளியுங்கள்..

Translate »