Srimadhan Varadarajan

  • நான் எனது என்ற எண்ணம்
    உதிரும் பொழுது ஆத்மானுபவம் கிட்டும்
    —————————————-
    கண்கள் பார்க்கும் ஆனால் பார்க்காது
    காதுகள் கேட்கும் ஆனால் கேட்காது
    உடல் அசையும் ஆனால் அசையாது
    இதை […]

  • Guru Brahma – Guru is the creater who initiates you and starts you spiritual journey
    Guru Vishnu – Guru is the protector who protects you throughout your spiritual journey
    Guru Devo – Guru is all the gods to the […]

  • All the people in the word say “I eat, drink, speak, enjoy & merry”
    but they know not what ” I ” means.
    When a REALISED person says “I eat, drink, speak, enjoy & merry”
    they know what they say and what ” I ” […]

  • நிற்பது த்யான நிலையில்
    நடப்பது த்யான நிலையில்
    உண்பதும் உறங்குவதும் த்யான நிலையில்
    குருவே எல்லாம் நின் கருணை

    ————————-

    நான் த்யான நிலையில் நிற்கும் பொழுது
    – மனதின் ஏற்ற இறக்கங்கள் தெரிந்தது
    – […]

  • பார்வையில் பக்தி வேண்டும்
    வார்த்தையில் பக்தி வேண்டும்
    மனதினில் பக்தி வேண்டும்
    குருவே நான் பக்தி தன்னில் கரயவேண்டும்

    —————–

    கடவுளே நன்றி – எனக்கு தவழ , நீஞ்ச, நடக்க, பேச கற்றுக் […]

  • Guru- You taught me to see rightly..
    You taught me to eat rightly..
    You taught me to sleep rightly..
    You taught me to speak rightly..
    You taught me to breath rightly..
    You taught me to think rightly..
    How can i […]

  • May my body lie at your feet,
    May my breath last at your feet,
    May my mind be at your feet,
    May my hands be at your feet,
    Guru i just want this and nothing more.

  • Constant seeing may tire your eyes,
    Constant work may tire your hands,
    Constant walking may tire your legs,
    Constant thought about Guru will never tire you..
    To the contrary, will enrich your soul.

  • குருவே நின் கருணை வேண்டும்
    – நின்னை காண
    – தங்களுக்கு சேவை செய்ய
    – தங்களுடன் இருக்க
    – தங்கள் பாத தரிசனம் செய்ய.

  •  உடல் உண்டு உடம்பில் நோயும் உண்டு
    மனம் உண்டு மனதில் நோயும் உண்டு
    உயிர் உண்டு உணர்ந்ததில்லை பரவாயில்லை..
    உடலை குருசேவையில் அற்பநிப்பேன்
    மனதை குருவின் பால் வெய்பேன்
    நோய்கள் நீங்கிவிடும்..
    பற்று […]

  • வாழ்கையின் அத்தியாவசிய தேவைகள்
    – உன்ன உணவு
    – உடுக்க உடை
    – இருக்க இடம்
    இவை மட்டும் போதாது
    – குருவின் சேவை
    மிகவும் அத்தியாவசியம்
    இல்லையேல் வாழ்கையின் அர்த்தம் மறந்துவிடும்.

  • நான் அறியேன் மாதவங்கல்
    நான் அறியேன் தான தருமங்கள்
    நான் அறியேன் பாவ புண்ணியங்கள்
    நான் அறியேன் நன்மை தீமைகள்
    நான் ஒன்றும் அறியேன்
    குருவே என்னை என்ன செய்வதை உத்தேசம்?
     

  • அறிந்தது எது
    செய்தது எது
    கொண்டது எது
    கொடுத்தது எது
    குருவே என்ன தெரியும் எனக்கு?

  • பன்றி பறக்குமோ?
    குதிரை நீந்துமோ ?
    சூரியன் கிழக்கில் மறையுமோ?
    நான் குருவை அறிவேனோ?!!

  • பாசம் அருந்ததோ?
    பற்று விலகியதோ?
    பயிற்சி முற்றியதோ?
    தெரியவில்லை!
    பரவாயில்லை – குருவின் நாமம் மட்டும் போதுமே.. 

  • 1. Objective

    In the longer run, to realize self

    2. How to begin

    With utmost love and devotion.

    3. How to end

    Remember where all you have went and what all you have learnt and seen.

    4. How to […]

  • எண்ணத்தில் ஏற்றம்
    பேச்சில் திறன்
    மனதில் கருணை
    கண்ணில் கூர்மை
    நாவில் எளிமை
    — இவை அனைத்தும் குருவின் பிச்சை எனக்கு.

  • குருவின் பதம் பதியும் கண்கள்
    குருவின் பார்வை பேசும் பாஷைகள்
    குருவின் புன்னகை பரவும் நெஞ்சில் 
    குருவின் உணர்வு..
    பதில் இல்லை எனக்கு.. 

  • I am gazing in an unknown pasture
    I am walking like a day dreamer
    I am reading like an unread
    I am singing like a person who does not kn ow singing
    When will I realise me??

    ========================

    I wait to see […]

  • ஒருநாளும் தங்களை பார்க்காமல் இருக்க மாட்டேன்
    ஒருநாளும் தங்களின் வார்த்தைகளை கேட்காமல் இருக்க மாட்டேன்
    ஒருநாளும் தங்கள் கட்டளைகளை நிறைவேற்றாமல் இருக்க மாட்டேன்
    ஒருநாளும் தங்கள் நாமத்தை சொல்லாமல் இருக்க மாட்டேன்

  • Load More
Translate »