-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
ஆன்ம பாதையில் மழலையாக வந்த என்னை இளைஞனாக மாற்றி என்னை முழுமை என்னும் பாதைக்கு அழைத்து செல்லும் தந்தையே, நான் தெரியாமல் பல தவறுகள் செய்தாலும், அகம்பாவம் என்னும் மமதையில் அலைந்து திரிந்தாலும், உடனுக்குடன் என் மமதையை […]
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
மாலையிட்ட மங்கை கதறி துடிக்க,
சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட
சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க,
நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!!மகனே வாழ்க்கை என்பது இது […]
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்த பின், அந்த நான் என்ற உணர்விலேயே எப்போதும் நிற்க பழக வேண்டும்
——————–
நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்தவனுக்கு இறப்பு என்பதே இல்லை
——————–
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
இல்லற வாழ்வில் இருக்கும் போதே ஞானத்தை தேடி அடைந்தவன் ஞானியரில் ஞானியாக போற்றபடுவான்.
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
நான் என்ற உணர்வை தன்னில் உணர்ந்து லயித்த பின் அதே உணர்வை எல்லா உயிரிலும் உணர்பவனே முழுமையான சுத்த ஞானி.
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
மாயப் பேயான நான் என்ற தான் முனைப்பை களைந்த பின்பே நான் என்ற அழியா உணர்வு ஊற்றெடுக்கும்.
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
ஆலயத்தை நிர்மாணித்த பின் ஆண்டவனின் வருகைக்காக காத்திருப்பது போல, உள்ளம், சொல், செயல், அனைத்தையும், பரிசுத்தமாக்கிவிட்டு நான் என்ற உணர்வின் உதயதிற்காக காத்திருக்க வேண்டும்.
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
Meditation is like Red hot Fire, Keep it burning and it will consume all your sins and pava karmas and you will be freed from all the bondings.
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
உலகத்தில் தோன்றிய மகான்கள் யாரும் மறைந்து போய்விடவில்லை, அவர்கள் அனைவரும் வேறு அலைவரிசையில் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். நாம் அந்த அலைவரிசையில் நம்மை ஐக்கியப்படுத்தும் போது அவர்களிடம் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
ஆத்மனை அறிய வழியில்லாமல்..
அணைத்து ஆலயங்களிலும், மகான்களிலும்,
ஜீவன் முக்தி […] -
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
Birth is not in our hands,
Death is not in our hands,
Know thyself and taste the Amirtha..
And now both Birth and Death will be in your hand.
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
My Dear Yogis and fellow Seekers,
Don’t waste your time by beating around the bush in the name of Meditation,
Just close your eyes, Still the mind and come to that it is You,
Whom you are seeking and searching. -
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
எனக்குள் முழ்கும் போது அது தெரிகின்றது,
உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது.
எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை,
உண்மையும் அதுவே!
அப்படியிருக்க நி, நான் என்ற பேதம் எதற்கு? -
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
ஆன்மீக தேடலில் தேடுவதற்கு அவனை தவிர வேறு எதுவும் இல்லை;
தேடப்படும் அவனோ தேடுபவனாக அலைந்து கொண்டு இருகின்றான்!
இது என்ன மாயை?
எ மாயையே நி எப்போது உன் விளையாட்டை முடித்து கொள்ள போகின்றாய்? -
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
வருவதும், போவதும் ஞானிகளுக்கு ஓர் விளையாட்டு!
மாநிடருக்கோ அது மரண விளையாட்டு! -
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
Years of Tapa and Hardship may not bring Fruit,
But just a glance of SAINT will definitely bring Moksha for you. -
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
Don’t waste your time simply groping in the dark,
Just rush and reach the abode of Enlightened Saints,
Just be in the presence of the SAGE… -
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
எனக்குள் மூழ்கும் போது அது தெரிகின்றது
உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது
எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை உண்மையும் அதுவே
அப்படி இருக்க நீ, நான் என்ற பேதம் எதற்கு? -
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
தியானத்தில் உடலை கடந்து மனதை கடந்து எண்ணங்களை கடந்து நான் என்னும் அக உணர்வில் ஊன்றி நின்றால் நீ எல்லாவற்றையும் கடந்தவன் ஆகின்றாய், இந்த தெய்வீக நான் என்றும் உணர்வுக்கு அழிவே இல்லை.!!!
-
Srimadhan Varadarajan wrote a new post 10 years, 3 months ago
என்றோ மறைந்து பெயரளவில் இயங்கி கொண்டிருக்கும் என்னை தவறுகள் செய்யும் குறையுள்ள மனிதனாக ஏன் என்னை பார்க்கின்றாய்??? ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தால் போதுமே, என் ஸ்திதி உனக்கு புரிந்து விடுமே!!!
- Load More