Category Archives: Books, scriptures and book reviews
thirukural
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
(குறள் 299: வாய்மை அதிகாரம்)
எல்லா விளக்கும் – புற ஒளியினைக் தரக்கூடிய விளக்குகள், அவை தீ, சூரியன் போன்ற பௌதீகங்களாக இருந்தாலும், அறிவு ஒளியினைத்தரக்கூடிய கல்வி கேள்வி போன்றவையும்
விளக்கல்ல – இவற்றையெல்லாம் வெளிச்சத்தை தரும் விளக்கென்று ஆகா?
சான்றோர்க்குப் – அறிவில் சிறந்த ஞானியருக்கு
பொய்யா விளக்கே – வாய்மையென்னும் பொய்யாமையாகிய மெய்யொளியே
விளக்கு – ஒளியைத் தரும் விளக்கு.
புற இருட்டினைப் போக்கக்கூடிய சூரியனும் தீயும், அறியாமை இருட்டை நீக்கக்கூடிய கல்வியும் உண்மையிலே விளக்கங்களாகக் கருதப்படமாட்டா. அறிவில் சிறந்த ஞானியர்க்கும், துறவற நிலையில் இருப்பவர்க்கும், பொய்யாமையென்னும் உறுதியிலே இருப்பதே அதாவது வாய்மையென்னும் ஒளியைத் தரும் அகவொளி விளக்கே(soul illumination) உண்மையான விளக்காகும்.
எல்லா விளக்கும் என்று சொன்னதால், புற வெளிச்சத்தைத்தரும் இயற்கையாயும், செயற்கையாயும் உள்ள பௌதீக ஒளிமூலங்களை குறிப்பதாகக் கொள்ளுவர். இது, வாழ்க்கை நடத்துதற்கும், வசதிகளுக்காகவும் தேவையான கல்வியறிவும் புறவொளிதரும் வகையின. அகவொளியைத் தருவதும் ஞானத்தைத் தருவதுமான மெய்யறிவு எதுவோ, எவ்வறிவு ஒருவரை எக்காரணம் கொண்டும் பொய்யாமை என்னும் வாய்மை நிலையில் நிறுத்துமோ, அதுவே உண்மையான வெளிச்சத்தைத் தரும் ஒளிவிளக்காம்.
guru gita
THE GURU IS NOT DIFFERENT FROM THE SELF , FROM CONSCIOUSNESS . THIS IS BEYOND DOUBT THE TRUTH, THE ABSOLUTE TRUTH. HENCE, A WISE MAN MUST SEEK HIS GURU.
guru bakthi guru gita 4
I salute the Guru’s two feet which are within the reach of speech, thought, and contemplation, and have different lustres, white and red, representing Shiva and Shakti.
– Guru Gita
திருக்குறள்(தவம்)2
1)தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
பொருள்:
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர். மற்றையோர் ஆசைகளுக்கு உட்பட்டு வீண்முயற்சி செய்பவர் ஆவர்..
2)வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
பொருள்:
தவத்தினால் வேண்டிய பயன்களை வேண்டியவாறே அடைய முடியுமாகையால் செய்வதற்குரிய தவத்தைச் செய்ய இல்லறத்தானும் முன் வரலாம்..
திருக்குறள்- தவம்(அதிகாரம்)
1)தன்னுயிர் தான்அறப் பெற்றானனை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.
பொருள்-
தவ வலிமையினால் ‘தான்’ என்னும் பற்று நீங்கப் பெற்றவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.
2)சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
பொருள்-
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரைத் துன்பம்
வருத்த,வருத்த மெய்யுணர்வு மிகும்..
guru bakthi guru gita 3
The root of meditation is the Guru’s form.
The root of worship is the Guru’s feet.
The root of mantra is the Guru’s word.
The root of liberation is the Guru’s grace.
– Guru Gita
guru bakthi guru gita 2
Owing to ignorance, the Universal Mother resides in the body as secret knowledge. She is revealed by Her own light through the words of the Guru.
– Guru Gita
guru bakthi 3 guru gita
The place where the Guru resides is Kashi. The holy water of his feet is the Ganges. The Guru is the Lord of the universe (Shiva) Himself. He is indeed Brahma, the saviour.
– Guru Gita
GURU GITA ( CONVERSATION BETWEEN LORD SHIVA AND MATA PARAVATI
The Guru Gita (Song of the Guru) is a Hindu scripture that is said to have been authored by the sage, Vyasa. The verses of this scripture may also be chanted. The text is believed to be part of the larger Skanda Purana. There are several versions of the Guru Gita, varying from around 100 to over 400 verses.
In the Siddha Yoga tradition, the Guru Gita is considered to be an “indispensable text”.[1] Swami Muktananda chose 182 verses to create a unique version of the Guru Gita, which has its own melody for chanting. [2]
The text of the Guru Gita describes a conversation between the Hindu God, Lord Shiva and his wife, the Hindu Goddess Parvati, in which she asks him to teach her about the Guru and liberation. Shiva answers her by describing the Guru principle, the proper ways of worshiping the Guru and the methods and benefits of repeating the Guru Gita.[3][4] The text also gives the etymology of the word Guru, where the root gu stands for darkness, while the root rustands for light. The term Guru is therefore explained as the remover of darkness, who reveals the light of the heart.
Thirukural – Yogi’s perspective – Kural 126
If you withdraw you senses like a tortoise, you will be saved from birth and death cycle.
How do you withdraw your senses?
To start with
a.Keep observing your senses in all its peak states i.e lowest and highest.
b. Watch the breathing pattern in such peak states
c. Watch the thought patterns in such peak states.
Keep practising this again and again! By the grace of guru, one day, you will see that you are beyond the five senses. Once you see and understand that, all the senses “one after the another” will automatically withdraw itself.
Other way around is that, you will know how to withdraw one sense, then all other senses will follow. After all the senses are withdrawn, you will have a glimpse of yourself.
குறள் 126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து |
மு.வ உரை: ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. |
சாலமன் பாப்பையா உரை: ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் – அரணாக இருந்து உதவும். |
கலைஞர் உரை: உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும் |
Couplet 126 Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains |
Explanation Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births. |
Transliteration Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin Ezhumaiyum Emaap PutaiththuCourtesy: http://www.gokulnath.com/thirukurals/13 |