யதிராஜ சுவாமிகளிடம் வந்த வரிகள்

ஓம் குருஜி சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமஹ சூன்யத்தில் லயித்து சூன்யதாரராகி விடு சூன்யத்தில் வசிக்கும் உனக்கு வீடு ஏது விலாசம் ஏது நாடு ஏது நற்றம் ஏது சுற்றம் ஏது பெயர் ஏது வினை ஏது வினைப்பயன் ஏது சூன்யத்தில் லயித்து …

என்ன சொல்வது

என்ன சொல்வது குருஜியின் கருணையை பற்றி என்ன சொல்வது மூன்று வருடங்களில் குருஜியுடன் அனுபவித்த அனுபவங்களை பற்றி என்ன சொல்வது மாயையின் இருளிலும் குருஜியின் ஒளிவிடும் ரூபத்தை பற்றி என்ன சொல்வது மாயையில் மிதிக்கப் பட்டினும் குருஜியின் தனி பெரும் கருணையை …

குருஜியின் பொற்பாதங்கள்

குருஜியின் காலை பிடித்தேன் காலை பிடிக்கும் உபாயம் அறிந்தேன் குருஜியின் காலை பிடித்தேன் காலை பிடிக்காமல் கருத்தினை உயர்த்தும் கருணையும் பெற்றேன் குருஜியின் காலை பிடித்தேன் காலனை வெல்லும் உபாயத்தின் சாரத்தையும் பெற்றேன் குருஜியின் காலை பிடித்தேன் காதல் கொண்டேன் கருத்தின் …

Siva Prakasar

Siva Prakasar (also Ṣiva Prakāṣa or sometimes Ṣiva-prakāṣa Dēṣikar), was a tamil ( துறைமங்கலம் சிவப்பிரகாசர், கற்பனைக்களஞ்சியம் ) poet and philosopher lived during the late 17th and early 18th centuries. He …

காஞ்சி காமாட்சி

உங்கள் முகம் என் நினைவாடலில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. பூங்குழலியாக, நாயகனின் நாயகியாக பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பத்மத்தின் நாயகியே, தாயே காமாட்சி!!!! உங்கள் கண்ணங்களின் ஒளியாடலால் என்னுடன் பேசுகின்றீர்களே! மந்தகாஸம் புரிகின்றீர்களே! காஞ்சியை இங்கு வரவழைக்கிறீர்களே! குருநாதரின் அருளால் புசித்த அமுதத்தை …

அனுபவம்

சில சமயத்திற்க்கு முன்பு, நான் பேசிக்கொண்டிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும் பொழுது பேச்சு நின்றது. இடையில் திடீரென்று மனம் சலனமற்று போனது. ஒரு பயம் எழுந்தது. ஒரு சிறுபிள்ளையை இருட்டறையில் விட்டு போன பயம் இருந்தது. உடல் ஒரு காலி அரை போல் இருந்தது. …

அனுபவம் – குருலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதியில்

சுவாமிகளின் ஜீவ சமாதியின் முன்னர் தியானத்தில் அமர்ந்த பொழுது மனமற்ற நிலையில் வெளிப்பட்ட வரிகள்!!! உய்வது சமாதியுற்றபின் காரணப் பெயரின் காரணத்தை வினவுவது  ஏன் பூரணமே!! பெயரில்லா ஊரில்லா வரம்பில்லாதது கோயில் கொண்ட பின் வாழ்க்கைக் கதை வினவுவது ஏன் பூரணமே!!!   ————————————————————————————————————- …