thirukural

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (குறள் 299: வாய்மை அதிகாரம்) எல்லா விளக்கும் – புற ஒளியினைக் தரக்கூடிய விளக்குகள், அவை தீ, சூரியன் போன்ற பௌதீகங்களாக இருந்தாலும், அறிவு ஒளியினைத்தரக்கூடிய கல்வி கேள்வி போன்றவையும் விளக்கல்ல …

திருக்குறள்(தவம்)2

1)தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு பொருள்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர். மற்றையோர் ஆசைகளுக்கு உட்பட்டு வீண்முயற்சி செய்பவர் ஆவர்.. 2)வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். பொருள்: தவத்தினால் வேண்டிய …

திருக்குறள்- தவம்(அதிகாரம்)

1)தன்னுயிர் தான்அறப் பெற்றானனை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். பொருள்- தவ வலிமையினால் ‘தான்’ என்னும் பற்று நீங்கப் பெற்றவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும். 2)சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. பொருள்- புடமிட்டுச் சுடச்சுட …

Meditation

Meditation is nothing but heeding silently to the ever knocking soul inside us to pay attention to it…. Soul is like sita  waiting for rama(us) to rescue it from demons …

மகான் ஸ்ரீதாடிக்காரசாமி கருனை

இன்று காலை 7-8 தாடிக்காரசாமி கோயிலில் தவம் இயற்றினேன்.. அழகான காலைப்பொழுது மழைமேகம் நல்ல வானிலை தவத்திற்கு கைக்கொடுத்தது.. மகானின் கருனை ஆற்றல் களமாக வெளிவந்ததை உணர்ந்தேன்.. ஆகா! அங்கே கிடைத்த சுகத்தில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. ஒரு மணி நேரம் …

தெய்வம் நீயென்றுணர்

மனிதன் பிறந்ததே துறவுக்காக அல்ல இன்பத்துக்காகத்தான்.இன்பத்ததின் சரியான வழி “தவம்”.. தவத்தை பொறுமையுடன் நீண்டகாலம் செய்யவேண்டும்.அது “இன்ஸ்டன்ட் காபி” அல்ல.. நம்மை படைத்த “பிரபஞ்சத்தை” நாம் நம்ப வேண்டும். நம்முடைய கவனமும் அதன்மேல் இருக்க வேண்டும்… உடல் கெட்டால் மனம் கெட்டுவிடுகிறது …