குருவிடம் சரண் அடைதல் பற்றி எனக்கு உணர்த்தப்படுபவை, உணர்ந்து கொண்டு இருப்பவை…

குருவையும் (இறைவனையும்) நம்புவதற்கு இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் நம்பி இருப்பேன், அப்படி சூழ்நிலை இருந்தால் நம்பி இருப்பேன் என்று எந்த ஒரு காரணமும் தேவையில்லை.. இவை எல்லாம் “அகந்தையால்” எழும் காரணங்கள். எந்த தருணத்திலும், எந்த நிலையிலும் நமது வாழ்வை …

Guru Bhakthi -Ramana maharishi

குருபக்தி -ரமண மகரிஷி ஒருவனது சாதனை முயற்சியில் தோல்வி உண்டாக்கப் படுவதற்கான காரணம், ‘நான்’ தவம் செய்து வெற்றி பெற்றேன்’ என்ற வடிவிலாவது அகங்காரம் துளிர்த்து விடாமல் செய்வதற்குதான். அவ்வாறாகாதபடி தடுக்கும் இறைவனது கருணையினாலேயே சாதகனது நன் முயற்ச்சிகளிலும்கூட பலமுறை தோல்வி …

குரு பக்தி – ரமண மகரிஷி

1)கடவுள் குரு இருவரும் வேறல்லர் ஆகிய யாரொருவரிடமாவது ஒருவனுக்குப் பூரண நம்பிக்கை உண்டாவது மிகவும் அறிய பாக்கியம் ஆகும்.. அவ்வாறு நம்பிக்கை உண்டாகுமேயானால், அந்த நம்பிக்கையை காமதேனு கிடைத்தால் ஒருவன் எப்படிப் போற்றிக் காப்பானோ அவ்வளவு விருப்போடு சந்தேக விபரீதங்களுக்கு இடமளிக்காத …