BEINGNESS 4

அன்புள்ள குருஜி, சமீப காலங்களாக நான் எங்கும், எந்த இடத்தில் தியானம் செய்தாலும் “இருத்தல் உணர்வை” என்னால் நன்றாக உணர முடிகின்றது. மிக நன்றாக லயிக்க முடிகின்றது. மிகவும் ஆழமாக இருக்கின்றது. இதனால் தியானத்தில் நேரம் எப்படி செல்கின்றது என்றே தெரியவில்லை. …