திருக்குறள்- தவம்(அதிகாரம்)

1)தன்னுயிர் தான்அறப் பெற்றானனை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

பொருள்-
தவ வலிமையினால் ‘தான்’ என்னும் பற்று நீங்கப் பெற்றவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.

2)சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

பொருள்-
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரைத் துன்பம்
வருத்த,வருத்த மெய்யுணர்வு மிகும்..

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *